Posted by Chief Editor
On 9:37 AM
அறிஞனின் மௌனம் சிந்தனை.
பெண்ணின் மௌனம்
சம்மதம்.
குழந்தையின் மௌனம்
பயம்இ பிடிவாதம்.
எதிரியின் மௌனம்
எச்சரிக்கை.
கணவனின் மௌனம்
கடன் சுமை.
அயல்வீட்டானின் மௌனம்
வெறுப்பு.
முதுமையில் மௌனம்
இயலாமை.
இளமையில் மௌனம் -
ஒருதலைக் காதல்.
எதிர்ப்பின் மொழி கூட
மௌனம் தான்.
அருமை மெளனத்திற்கு சம்மதத்தை விட இன்னும் அர்தங்கள் புதுமை
பதிலளிநீக்குAwesome... that the last line is wonderful....
பதிலளிநீக்குஎதிர்ப்பின் மொழி கூட
மௌனம் தான்.