புதன், 12 பிப்ரவரி, 2014

Posted by Chief Editor On 2:55 AM
(எனக்கு மின் அஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த கடிதத்தை தமிழுக்கு மொழி மாற்றம் செய்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். - ஆங்கிலத்திலும் அப்படியே கீழே பதிவு செய்கிறேன்.)  அனுபவ அறிவு வாய்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்  நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.  ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர்...